இளைஞர்களின் பெற்றோர்களுக்கான
பாடசாலை மற்றும் தொழிற்தேர்வுக்கான
ஆலோசனை மற்றும் தகவல்கள்
அன்பான பெற்றோர்களே
தங்கள் பிள்ளைக்கு வேலைக்கான படிப்பினைத் தேடுவதில் கஸ்டமாக உள்ளதா அல்லது தேர்ந்தெடுத்த வேலையை இடையில் நிறுத்தி விட்டாரா?
நீங்கள் எப்படி பிள்ளைக்கு பாடசாலை- மற்றும் தொழிற்தேர்வில் உதவமுடியும்?
எப்படியான தொடர்ச்சியான மற்றும் இடைப்பட்ட வாய்ப்புகள் இளைஞர்களுக்கு உள்ளன?
சுவிஸ் பாடசாலை மற்றும் தொழிற்தேர்வு எப்படியான செயற்திட்டங்களைக் கொண்டு இயங்குகின்றது?
நீங்கள் எங்கே எப்படியான மேலதிகமான தேவைகளுக்கான உதவிகளைப் பெறலாம்?
எமது ஆலோசனைகள் இலவசமானவை.